அவரவர் - சவுந்தர மகாதேவன், திருநெல்வேலி

Posted





அவனுக்குச் சொன்ன கவிதை
உனக்கில்லை
உனக்குச் சொல்லாத கவிதையும்
அவளுக்கில்லை
ஆனாலும்
அவரவருக்குச்
சொன்ன கவிதையே
அவரவருக்குப் புரியும்
ஆதலால்
அனைவருக்கும்
புரியும் கவிதையென்று
அவனியில்
யாதொன்றுமில்லை
                              

This entry was posted at 07:25 . You can follow any responses to this entry through the .

0 comments