தமிழ்த் தேடல் இன்றைய தேவை .அத் தலைப்பில் காயல் பட்டினம் வாவு வாஜீஹா
வனிதையர் கல்லூரித் தமிழ்த் துறை அருமையான கருத்தரங்கை ஏற்பாடு
செய்திருந்தது .இணையத்தில் தமிழ்த் தேடல் என்ற தலைப்பில் பேசினேன் .கல்லூரி
மாணவர்களுக்கு மடிக் கணினி வழங்கப்பட்டுள்ள நிலையில் இணையத் தமிழ் என்ற
புதிய துறை பல்கலைக் கழகங்களில் உருவாக்கப்படுவதும் ,அத் துறையில் ஆய்வுகள்
அழமாக நடைபெற வேண்டும் என்ற கருது கோளில் பேசினேன் .
OLDER POST
ABOUT US
- Unknown
Popular Posts
- (no title)
- சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறை சீதக்காதி தமிழ்ப் பேரவைத் தொடக்க விழா 13.8.13 நாறும்பூநாதன் உரை
- நெல்லை புத்தகத் திருவிழாவில் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி இளஞர் நலத்துறை மாணவர் இப்றாகிம் வீர சாகச நிகழ்ச்சி NELLAI BOOKFAIR -2013
- காலத்தை வென்ற ஞாலக்கவிஞன் பாரதி
- இதயம் நனைந்த இனிய நூல் வெளியீட்டு விழா-திருநெல்வேலி சௌந்தரமகாதேவன்
Pages
About
Copyright@Dr.s.Mahadevan Design By AJ Webdesigner




