காயல் பட்டினம் வாவு வாஜீஹா வனிதையர் கல்லூரித் தமிழ்த் துறை

Posted

தமிழ்த் தேடல்  இன்றைய தேவை .அத் தலைப்பில் காயல் பட்டினம் வாவு வாஜீஹா வனிதையர் கல்லூரித் தமிழ்த் துறை அருமையான கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது .இணையத்தில் தமிழ்த் தேடல் என்ற தலைப்பில் பேசினேன் .கல்லூரி மாணவர்களுக்கு மடிக் கணினி வழங்கப்பட்டுள்ள  நிலையில் இணையத் தமிழ் என்ற புதிய துறை பல்கலைக் கழகங்களில் உருவாக்கப்படுவதும் ,அத் துறையில் ஆய்வுகள் அழமாக நடைபெற வேண்டும் என்ற கருது கோளில் பேசினேன் .