சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த் துறை 29.1.2013அன்று பல்கலைக் கழக நிதி நல்கைக் குழுவின் உதவியோடு "தமிழிலக்கியத்தில் மது ஒழிப்புச் சிந்தனைகள் "எனும் பொருளில் மாநிலக் கருத்தரங்கினை நடத்துகிறது சிறப்புரை :இலக்கியச் செல்வர் திரு .குமரி அனந்தன் அவர்கள்
This entry was posted
at 02:14
. You can follow any responses to this entry through the
.