வீட்டின் விழிகள்

Posted



வீட்டின் விழிகள்
அறியும்.
தூக்கத்தையும்
துக்கத்தையும் .

சௌந்தர மகாதேவன்
திருநெல்வேலி

நேர்மை சௌந்தர மகாதேவன் திருநெல்வேலி

Posted



சூதும் வாதும்
கோதும் வாழ்வை
நேர்மை ஒன்றே
தடுக்கும் தாழ்வை .


சௌந்தர மகாதேவன்
திருநெல்வேலி

அலைகள்

Posted



யாவும் மாறிவிட்டன . அலைகள் மட்டும் அப்படியே இருக்கின்றன . ஆளேதும் இல்லாவிட்டாலும் அசைந்துகொண்டே

மனிதம்

Posted


மணல் தேடி அலைகிற
அலைகள் .
மனம் தேடி அலைகிற
கலைகள் .
பணம் தேடி  அலைகிற
தலைகள் .
இவற்றைத்
தினம்  தேடி  அலைகிற
நிலைகளில்
ரணமாகிப் போனது
மரணத் தருவாயில்
மனிதம்

இருப்பவன் சௌந்தர மகாதேவன்

Posted



இறுக்கமாய்
 இருப்பவன்
இரும்பெனவேப்
பேர்வாங்கி
இறக்கிறான்
துருப்பிடித்து .

சௌந்தர மகாதேவன்
திருநெல்வேலி