மனிதம்

Posted


மணல் தேடி அலைகிற
அலைகள் .
மனம் தேடி அலைகிற
கலைகள் .
பணம் தேடி  அலைகிற
தலைகள் .
இவற்றைத்
தினம்  தேடி  அலைகிற
நிலைகளில்
ரணமாகிப் போனது
மரணத் தருவாயில்
மனிதம்

This entry was posted at 08:30 . You can follow any responses to this entry through the .

0 comments