வேறு என்ன ? சௌந்தர மகாதேவன்

Posted



வீரர்களை
 ஏலத்தில்
விலை கொடுத்து
வாங்கிய போதே
தொடங்கியது

சூதாட்டமன்றி
வேறு என்ன ?

சௌந்தர மகாதேவன்
திருநெல்வேலி

This entry was posted at 10:18 . You can follow any responses to this entry through the .

0 comments