கவிதையின் தொடக்கம்

Posted



 
எப்படித் தொடங்குவது
என்று யோசித்தே
முடிந்து போனது
நான் தொடங்க

நினைத்த கவிதையின் தொடக்கம்

This entry was posted at 08:51 . You can follow any responses to this entry through the .

0 comments