உயிரோவியம்

Posted




தூங்கிய குழந்தையைத்
தாங்கிய தூளி
அக்குழந்தையை விட
அழகாயிருக்கிறது

     

This entry was posted at 08:59 . You can follow any responses to this entry through the .

0 comments