தரமானப் பேச்சுக் கலை க் கலை குன்றக்குடி அடிகளாருடன் ,திருமுருகக் கிருபானந்த வாரியாருடன் ,புலவர் கீரனுடன் போய் விட்ட நிலையில் அந்தத் தலைமுறையின் மிச்சம் இலக்கிய செல்வர் திரு .குமரி அனந்தன் அவர்கள் .நெல்லைக்கு நம் கல் லூரி த் தமிழ்த்துறை நடத்திய கருத்தரங்கி ல் பங்கு பெற வந்திருந்தார் .ஆதிச்ச நல்லூர் அகழ் வாய்வு கள் நடை பெற வேண்டும் என்றார் .81வயதிலும் தங்கு தடை இன்றிப் பேசினார் .அரசியல் ஒரு துளி கூட வராமல் அவரால் ஒரு மணி நேரம் இலக்கியம் பேச முடிந்தது .
This entry was posted
at 11:37
. You can follow any responses to this entry through the
.