அருமைக் குழந்தைகள் சௌந்தர மகாதேவன்

Posted



நாத்தாயத்தும்
 யானை முடிக்காப்பும்
அரைச் சலங்கையும் 
வசம்புக் கயறுமின்றி
பௌடருடன் வளர்கின்றன
ஜான்சன் அண்ட் ஜான்சன்
ஆசி பெற்ற
அருமைக் குழந்தைகள்


சௌந்தர மகாதேவன்
திருநெல்வேலி 

This entry was posted at 10:26 . You can follow any responses to this entry through the .

0 comments