உடுக்கப்
போட்ட
உடுப்பு
மாறி விடாமலிருக்க
மீட்டர் பாக்ஸ் மேல் இருந்து
எடுத்து
அப்பா எழுதிய எம்
.எஸ் .ஆர் .எனும்
வண்ணார் குறி இளம் சிவப்பாய்
இன்னும் அவர் வேட்டியில் .
கோட்டுப் போட்ட க்
கடவுச்
சீட்டுப் படத்திற்காய்
எவனோ ஒருவனின்
முண்ட உடல் மீது
என் தலைப் படம் சம்மந்தமின்றிப்
பொருத்தப் பட்டதைப் பார்த்தால்
நிச்சயம்
அப்பா பொறுத்துக் கொள்ளமாட்டார்
என்பதால் அப்படத்தை
அவரிடம்
இன்னும் நான் காட்டவில்லை .
சௌந்தர மகாதேவன்
திருநெல்வேலி
உடுப்பு மாறி விடாமலிருக்க
மீட்டர் பாக்ஸ் மேல் இருந்து எடுத்து
அப்பா எழுதிய எம் .எஸ் .ஆர் .எனும்
வண்ணார் குறி இளம் சிவப்பாய்
இன்னும் அவர் வேட்டியில் .
கோட்டுப் போட்ட க்
கடவுச் சீட்டுப் படத்திற்காய்
எவனோ ஒருவனின்
முண்ட உடல் மீது
என் தலைப் படம் சம்மந்தமின்றிப்
பொருத்தப் பட்டதைப் பார்த்தால்
நிச்சயம்
அப்பா பொறுத்துக் கொள்ளமாட்டார்
என்பதால் அப்படத்தை
அவரிடம் இன்னும் நான் காட்டவில்லை .
சௌந்தர மகாதேவன் திருநெல்வேலி
This entry was posted
at 05:42
. You can follow any responses to this entry through the
.