உண்மை தாங்காமல் .சௌந்தர மகாதேவன்

Posted



வீட்டுக்கு ஒரு மரம்
வெட்டினோம்.
நதியில் சாக்கடையை
சங்கமமமாக்கினோம் .
வயல்தனை க் கொன்று
கல்நட்டு விற்றோம் .
காற்றை சேற்றில்
முக்கினோம் .
புட்டித் தண்ணீர்
பெட்டி ஏசியோடு
வெட்டி வாழ்க்கை
வாழ்கிறோம்
வெம்மையின்
உண்மை தாங்காமல் .

சௌந்தர மகாதேவன்
திருநெல்வேலி

This entry was posted at 20:45 . You can follow any responses to this entry through the .

0 comments