என் மடலை சௌந்தர மகாதேவன் திருநெல்வேலி

Posted



அஞ்சல் தலையிலும்
என் தலை .
இனிமேல் தான்
நான் எழுதத்
 தொடங்க வேண்டும்
எனக்கான என் மடலை

சௌந்தர மகாதேவன்
திருநெல்வேலி 

This entry was posted at 10:14 . You can follow any responses to this entry through the .

0 comments