அடுத்த சொட்டு குடிநீருக்காய்

Posted


ஆறுகளெல்லாம்
சேறுகள் சேர்த்து
சாக்கடை நதியாய்
சந்தி சிரிக்க வைத்தவனே ,
உன் மினரல் வாட்டர் கேன்களும்
இப்போது சாக்கடையில் ..
என்ன செய்ய உத்தேசித்திருக்கிறாய் ?
அடுத்த சொட்டு
குடிநீருக்காய்

This entry was posted at 10:12 . You can follow any responses to this entry through the .

0 comments