சொன்ன சாமியாய் . சௌந்தர மகாதேவன்

Posted



பெரியசாமியும்
சின்னசாமியும்
உடனே வந்து
 நிற்கின்றன .
அக் குழந்தைகள்
விளையாட்டில்
சொன்ன சாமியாய் .


சௌந்தர மகாதேவன்
 திருநெல்வேலி 

This entry was posted at 12:25 . You can follow any responses to this entry through the .

0 comments