உயரத்திலிருப்பவன்
அரைசாண் வயிற்றுக்காக அவன்
அந்தரத்தில் செல்பேசிக் கோபுரம்
கட்டிக் கொண்டிருக்கிறான்அவன் வயிறு வானத்திற்கருகே
சுருங்கிக் கிடக்கிறது.உயரே ஏற ஏற அதள பாதாளம் நோக்கி
இறங்குகிறது அவன் உடலும் குடலும்
பள்ளத்தில் கிடக்கும் அவாகள் வாழ்வதற்காக
சாவின் உயரத்தைச் சந்தித்துத் திரும்புகிறாகள்.
செல்பேசி கோபுரங்களில்,
காற்றாலை மின் விசிறிகளில்,
தொலைக்காட்சி கோபுரங்களில்இருப்போரை இனி அண்ணாந்து பாக்காதாகள்.
உயரத்திலிருப்பவனெல்லாம்
உயாந்திருப்பவனில்லை
என்ற உண்மை பியும் வரை.
This entry was posted
at 02:25
. You can follow any responses to this entry through the
.