பாளையம்கோட்டை
அரசு அருங்காட்சியகம் பெரிய வரலாற்றுப் பதிவுகள் உடைய இடமாகத் திகழ்கிறது .
இந்திய சுதந்திரப் போரின்
முக்கியமான நிகழ்வான பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை முற்றுகை 1799ஆம் ஆண்டு மேஜர் பானர்மேன் தலைமையில் நடைபெற்றது .
காலின்ஸ் எனும் அதிகாரி வெள்ளையத்தேவனால் கொல்லப்பட்டார் .
வீரபாண்டிய கட்டபொம்மன்
புதுக்கோட்டை செல்ல
நேரிடுகிறது .
வீரபாண்டிய கட்டபொம்மன்
தம்பி ஊமைத்துரை கைது செய்யப்பட்டு பாளையம்கோட்டை அரசு அருங்காட்சியகம்
அமைந்துள்ள இடத்தில் சிறை வைக்கப்படுகிறார் .
தனிமைச் சிறை வைக்கப்பட்ட அந்தக் கல் அறைக்குள் நுழைகிறேன் .
மனம் கனக்கிறது .
காற்று கூடப் புக முடியா
கொடுரமான அறை .
நடு நாயகமாக
ஓவியர் வள்ளி வரைந்த ஊமைத்துரையின் கம்பீரமான ஓவியம் .
முன்னால் வீரபாண்டிய கட்டபொம்மன் பயன்படுத்திய வாள் ,சுருள் வாள் ,பீரங்கிக் குண்டுகள் .
இரும்புக் கதவு மேலும் இறுக்கமாய் இருந்தது .
அந்த ஒப்பற்ற தியாகிகளுக்கு நாம் என்ன கைம்மாறு செய்யப் போகிறோம் .
ஊமையானது பேதை மனம் .
சௌந்தர மகாதேவன் ,திருநெல்வேலி

This entry was posted
at 08:27
. You can follow any responses to this entry through the
.