பயணம்

Posted





காரையாறு அணைக்குள்ளே
கட்டவிழ்த்து விடப்பட்ட கலம் தன்
விருப்பத் திசையில் விருட்டென்று
திரும்புவதில் வியப்பென்ன இருக்க முடியும்?

இறக்கப்படுவதற்குப் பாரங்களும்
இரக்கப்படுவதற்குப் பாவங்களும்
        உள்ளவரை பயணப்பட்டுதானேயாக வேண்டும்

This entry was posted at 08:45 . You can follow any responses to this entry through the .

0 comments