இசை

Posted



பிறந்த குழந்தை தூங்கும்
தூய வெண் தூளியாய்
மெல்ல அசைகிறது இசை

நெருக்கமும்
இறுக்கமுமற்ற
நெகிழ்வான குழந்தை மனத்தோடு
அருகிலே காத்திருக்கிறேன்
சுரங்களின்

கண்விழிப்பிற்காய்

This entry was posted at 08:43 . You can follow any responses to this entry through the .

0 comments