ஓட்டம் ….- சவுந்தர மகாதேவன், திருநெல்வேலி.

Posted






மின்சேமக்கலனில்
மின்சாரம்
மிச்சமிருக்கிறவரை
ஒன்றின் மீதொன்று
ஊர்ந்து ஓடுகிற
கடிகார முட்களைப் போல
உயிர் மிச்சமிருக்கிறவரை
ஒருவரையொருவர்
காரணமில்லாமல்
கடந்து ஓடித்தானேயாக வேண்டும்.

- சவுந்தர மகாதேவன், திருநெல்வேலி.

This entry was posted at 07:28 . You can follow any responses to this entry through the .

0 comments