அழகான புத்தகங்கள் குழந்தைகள் சௌந்தர மகாதேவன்

Posted



வாசித்தால்
நேசிக்கத் தோன்றும்
அழகான புத்தகங்கள் குழந்தைகள்
.பல நேரங்களில் நாம்
அவர்களை வாசிக்காமல்
வைத்துவிடுகிறோம் .
சில நேரங்களில்
 கிழித்து விடுகிறோம் .

          சௌந்தர மகாதேவன்

This entry was posted at 00:48 . You can follow any responses to this entry through the .

0 comments