முகநக நட்பு சௌந்தர மகாதேவன் திருநெல்வேலி

Posted



அன்பளிப்பதற்கான
 பொருளின் விலையைக்
கிழிக்கச் சொல்லும்
 அந்த விநாடியிலே 
வீணாகிப் போகிறது
நம் முகநக நட்பு

சௌந்தர மகாதேவன்
திருநெல்வேலி 

This entry was posted at 10:51 . You can follow any responses to this entry through the .

0 comments