நெல்லை புத்தகத் திருவிழா NELLAI BOOKFAIR-2013

Posted

நெல்லை புத்தகத் திருவிழா இன்று நிறைவடைகிறது .

இலக்கிய சங்கமமாய் ,புத்தகங்களின் பிரவாகமாய்
இத்தனை நாட்களும் இனிதான இனிய பொழுதுகள்
மாவட்ட ஆட்சியர் திரு .சமய மூர்த்தி அவர்களுக்கும் ,தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மைய துணைத் தலைவர் மயன் திரு .ரமேஷ் ராஜா அவர்களுக்கும் நன்றி .


இன்று வெளியிடப்படும் சிறப்பு மலரில் ஆதிச்ச நல்லூர் குறித்து நான் எழுதிய கட்டுரை இடம் பெற்றுள்ளது .




This entry was posted at 04:27 . You can follow any responses to this entry through the .

0 comments