''மேலும் ''இலக்கிய விமர்சன விருது வழங்கும் விழா

Posted




29.6.13 மாலை  5 மணி 
ஹோட்டல் ஜானகிராம் ,அயோத்யா ஹால்
திருநெல்வேலி சந்திப்பு

சிற்றேடு வெளியீடு விருது வழங்கல்

தலைமை
தமிழவன் ,கர்நாடகம்

வரவேற்புரை
முனைவர் .வே .கட்டளை கைலாசம் 
தலைவர்

இலக்கிய உரை
முனைவர் மு .இராமசாமி
திராவிட இயக்கமும் நாடகக் கலையும்

விமர்சனப் போக்குகள்
ஹரிக்குமார் ,மலையாள கலாகௌமுதி இதழின் பிரபல பத்தி ஆசிரியர்

கவிதை வாசிப்பு
.சுடலை மணி ,ஈரோடு
நிதா எழிலரசி ,குப்பம் ஆந்திரா

நூல் வெளியிடுபவர்
திரு .தி ..சிவசங்கரன் 
விருது ஏன் ?
மேலும் சிவசு

விருது பெற்றவர் ஏற்புரை
திரு .சண்முகம்

நிகழ்ச்சித் தொகுப்பு
முனைவர் ச .மகாதேவன் 
செயலாளர், மேலும், இலக்கிய அமைப்பு 

This entry was posted at 09:20 . You can follow any responses to this entry through the .

0 comments